த ப வ

தமிழர்
பரிந்துரை
வணிகம்

எதற்காக இந்த அமைப்பு?

இன்றைய போட்டிகள் நிறைந்த உலகமயமாக்கப்பட்ட தொழில் சூழ்நிலையில் தமிழர்கள் பொருளாதாரரீதியாக முன்னேறும்போது தமிழும் வளரும், தமிழகமும் செழிக்கும்.

தமிழை தாய்மொழியாகக் கொண்டு தன் வீட்டிலும், தொழிலிலும், மத​ சடங்குகளிலும் மற்றும் வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் தமிழைச் சார்ந்து வாழ்வதை ஊக்குவித்தால், முன்கூறிய நம் குறிக்கோள் முழுமையாக நிறைவேறும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்டதே இந்த "தமிழர் பரிந்துரை வணிகம்" எனும் உயரிய அமைப்பு

இதனைச் சார்ந்து, இதன் மூலமாக, தமிழர்களும் தமிழும் தமிழகமும் பயனடையும் என நம்புகிறோம்.

நிகழ்வுகள்

காட்சியகம்

தொடர்பு கொள்ள

மின்னஞ்சல்: info@tpv.co.in